பீமா கொரேகான் வழக்குகளைத் தள்ளுபடி செய்துவிட்டு, அதில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரையும் விடுதலை செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

இந்துத்துவா செயற்பாட்டாளர் மிலிண்ட் எக்பொடே மற்றும் எல்கார் பரிஷத் அமைப்பாளர்கள், கபிர் கலா மஞ்ச் உறுப்பினர்கள், கொரேகான் பீமா பகுதியில் உள்ள தலித் செயற்பாட்டாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை....
பழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள் எடுப்பது, எந்தவொரு அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாது....